விழி வெப்பச் சலனம் - 28

Advertisement

Siva 1610

New Member
அருமையான கதை ஆங்கிலம் கலக்காத அழகு தமிழ் நடையில் வாழ்த்துக்கள் சகோதரி
 

Mahalakshmi lokesh

Well-Known Member
அருமையான கதை. மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்த மாறுமட்ட கதை. இலக்கியத்தையும் இணைத்துக்கொண்டது அருமை.
 

Manimegalai

Well-Known Member
அழகு தமிழில்
ஒரே மூச்சில் படிக்க தூண்டியது கதை:love::love:
மகிழுந்து, புலனம்
என்று நிறைய தமிழ் சொற்கள் சேர்த்தது நன்று.
முதலில் ஜாலியா சில பதிவுகள் கண்ணீர் மழை
பிறகு தையிரியம், மகிழ்ச்சி என்று நிறைவான முடிவு..
நன்றி மேக்னா
வாழ்த்துகள்.
வாழ்க வளத்துடன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top