விழி வெப்பச் சலனம் - 27

#22
Author ji.
What ever you say as a writer you should not bring this intimacy before marriage. We should not encourage this .we are having our own ethics. We should not bring "this is casual " feel in others mind by our writings.
I'm not happy.
 
Devi29

Well-Known Member
#24
இவனுங்க காந்தர்வ மணம் முடித்து அடுத்த நிலை போய்ட்டாங்க
அருள் அம்மா இப்போ ரெண்டு பேரையும் உலுக்க கிளம்பி varaankala
Nice epi sis
 
Manimegalai

Well-Known Member
#25
ஆஹா செங்காந்தள் மலர்
காந்தர்வ மணம்
சில்லுவண்டு அகநானூறு என்று
நிறைய தேடி படிக்க சொல்லும் தகவல்கள்
சூப்பர் அத்தியாயம்.
 
ThangaMalar

Well-Known Member
#26
ஆஹா செங்காந்தள் மலர்
காந்தர்வ மணம்
சில்லுவண்டு அகநானூறு என்று
நிறைய தேடி படிக்க சொல்லும் தகவல்கள்
சூப்பர் அத்தியாயம்.
:LOL::LOL:
எல்லாம் தேடி பார்த்திட்டியா..:ROFLMAO:

அகநானூறு பாட்டு கண்டுபிடிக்க முடியலயே... @Meghna suresh
 
Manimegalai

Well-Known Member
#27
:LOL::LOL:
எல்லாம் தேடி பார்த்திட்டியா..:ROFLMAO:

அகநானூறு பாட்டு கண்டுபிடிக்க முடியலயே... @Meghna suresh
ஆமா மலர் செம பல்பு
கூகுள் முறைக்குது:p:ROFLMAO:
ஆனால் சிங்கம் பத்தி வருது...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes