S Saroja Well-Known Member Sep 21, 2020 #14 அருள் சூப்பர் அம்மா நெத்தியடியா அடிச்சு ஒண் உமன் ஆர்மிய பைட் பண்றாங்க ரொம்ப நல்லா இருக்கு பதிவு
Riy Writers Team Tamil Novel Writer Sep 21, 2020 #20 அருளூ அசத்தல் முடிவு... அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்து அவங்க காதலை புரிஞ்சுக்கிட்டு பேசுவாங்க அப்போ கல்யாணம் பேசலாம்.. அதுவரை இப்படியே பிரிச்சு வைங்க
அருளூ அசத்தல் முடிவு... அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்து அவங்க காதலை புரிஞ்சுக்கிட்டு பேசுவாங்க அப்போ கல்யாணம் பேசலாம்.. அதுவரை இப்படியே பிரிச்சு வைங்க