விழி வெப்பச் சலனம் - 25

Saroja

Well-Known Member
#14
அருள் சூப்பர் அம்மா
நெத்தியடியா அடிச்சு
ஒண் உமன் ஆர்மிய
பைட் பண்றாங்க
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
 
Riy

Writers Team
Tamil Novel Writer
#20
அருளூ அசத்தல் முடிவு... அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்து அவங்க காதலை புரிஞ்சுக்கிட்டு பேசுவாங்க அப்போ கல்யாணம் பேசலாம்.. அதுவரை இப்படியே பிரிச்சு வைங்க
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes