விழி வெப்பச் சலனம் - 18

Advertisement

Saroja

Well-Known Member
:p:love:ஆஹா இப்படி ஒரு அம்மா இருந்த
எந்த பையனும் தைரியமாக
காதலிக்கலாம் போல
ரியாஸ் நட்பு கப்பலில் ஒரு சிறை
யாத்திரை,o_O:cry::oops:
 

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு...நண்பர்கள் என்றாலே காதலுக்கு உதவி செய்யும் அணில் போல...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அம்மா அருளூ... நீ வேற லெவல் தான்... தெரியா தனமா இப்படி ஒரு கும்பல்ல மாட்டிக்கிட்டையே ரியாஷு... பாவம்டா நீ.. ஆரம்பத்துலையே களி... போக போக இன்னும் என்னவெல்லாம் செய்ய போறாங்களோ உன்னை.. எதுக்கும் உசாரா இருந்துக்கோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top