விழி வெப்பச் சலனம் - 17

Advertisement

gomathits

Active Member
raj pannathu romba thappu. evarikku innuru wife, innuru child endru poi vittar, aanal than udai magal ikku appa anbu vendum endru theriyatha, kasu mattum pothuma. thai than illi endral appa irrunthum illatha pola. thai irrunthal pasangal ippadi vittu irrupagala.
 

Saroja

Well-Known Member
ராகவிக்கு காதல் தெரிந்தளவு
பக்குவுப்பட்ட பெண்ணாக
மத்தவிசயங்களில் நடக்கல
ராஜும் ஏறக்குறைய அதே நிலை
தன் பிள்ளய கூட வச்சு வளர்க்காம
தப்ப செய்துட்டார்
லலிதா நல்லா வளர்க்கறதா
நெனச்சு அவ வாழ்க்கையை
கெடுத்து வச்சு இருக்கறாங்க
இனி அருளு வந்து என்ன செய்ய போறாங்க பாப்போம்
 

Hema Guru

Well-Known Member
வணக்கம் நட்பூஸ்...

இதோட அழுகாச்சி எல்லாம் முடிச்சிக்குவோம்.

அடுத்து எல்லாம் அதிரடி தான்.

நன்றி.

Vizhi Veppach Salanam 17 1

Vizhi Veppach Salanam 17 2
ரொம்பவே வலி மிகுந்த epis. ரொம்ப அழுகை வந்தது, ராகவியின் உணர்வுகளை நினைத்து, ராஜ், மரியம், இராகவியின் உற்றோர் என எல்லோரின் எண்ணமும் செயலும் அவரவர் வந்த வழியில் சரியானது தான், இதில் யாரை குறை சொல்வது? Atleast , yaar மனசும் வலிக்காம ஒரு வழி செய்ங்க, இசையமுதன் ஆகறதுக்க்கு
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
மதத்தை எல்லாரும் கைல பிடிச்சுக்கிட்டு காதலை கொன்னுட்டாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top