ஹாய் மீனு அக்கா,
ரொம்ப நாள் கழிச்சு உங்க ஸ்டோரி படிக்கிறேன். இப்போ தான் ஸ்டார்ட் பண்ணேன். முழு மூச்சா எல்லா எபியும் படிச்சிட்டேன். என்ன சொல்ல? அருமையா இருக்கு. அதுவும் இந்த எபில அமுதன் அம்மா மூலமா நீங்க சொன்ன கதையும், கடைசில அமுதன் இசை கிட்ட சொன்னதும் சூப்பர். எப்பவும் போல நீங்க சொல்லுற மெசேஜ் எல்லாரையும் சிந்திக்க வைக்கும். தொடர்ந்து எழுந்துங்க கதை அருமையா வர வாழ்த்துக்கள் அக்கா