விழி வெப்பச் சலனம் - 12

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
தமிழ் அம்மாவுக்கு மிக பெரிய நன்றி சொல்ல வேண்டும்
இத்தனை பக்குவமா புரிய வைத்ததுக்கு
 

RathideviDeva

Active Member
நல்ல வேளை அவன் கண்ணியத்தை கைவிடவில்லை. இன்னும் இன்னும் கம்பீரமான ஆண்மகனாக தெரிகிறான். இப்படி ஒரு alpha male ஐ சமுதாயத்திற்கு கொடுத்ததற்கு அமுதன் தாயின் வளர்ப்பை பாராட்டியே ஆக வேண்டும்.
 

Durga Elango

Well-Known Member
Nice update. Nice story எல்லாரும் பசங்களா friendly ah treat panni. அழகா சொல்லி குடுத்து இருக்காங்க அமுதன் அம்மா
 

Sainandhu

Well-Known Member
நேச்சர் மதர்......
பூ மலர்வது......
பிளட் டியர்ஸ்....
வித்தியாசமான அணுகுமுறை....
(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top