விலகல் 9

Advertisement

RIYAA

Well-Known Member
சிரிச்சுகிட்டே படிச்சேன்... மை ஹஸ் பக்கத்துல தான் இருந்தார் நல்லவேளை ஒன்னும் சொல்லல இல்லனா லூசா நீ ங்கற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார் :p:p:p

அவளுக்கு தெரியாது அவனப்பத்தி ஆனா அவனுக்குத் தெரியும்ல அதான் பயபுள்ள முந்திக்கிச்சு :D:D
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer

@RIYAA
அவ்ளோ என்ஜாய் பண்ணீங்களா!! மிக்க நன்றி sis :love::love::love:

ஹா ஹா.. இருக்கும் இருக்கும்...

-goms.
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(9) இதோ:
விலகல் 9
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nice ep
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top