விலகல் 27

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
டேய் ஹரிஷு நீதானடா.... உனக்குள்ள ஒரு ரெமோ இருக்கான் போல... சும்மாவே அந்த புள்ள மொத்தமா சாஞ்சு கிடக்கு... இதுல முத்தம் வேறயா... பாவம் டா...


செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேறு ஒரு வார்த்தையே
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்

மனசயே தொரந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்ததோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Nice update ma gomathy
Thank u :love:

Nice epi
adapavi oru proffesser seira velaya ithu
@MEGALAVEERA
Thank u :)
இப்போ அவளை பொறுத்தவரை அவன் காதலன் மட்டும் தானே! காலேஜ்ஜில் வேறு இல்லையே!

Thank u :)

வாத்தி பாஸ் ஆகிடுவாரா :unsure::unsure::p:p
ஆகிடுவார்.. :love:

Super. ரொம்ப அருமையாகவும் யதார்த்தமாகவும் ஹரீஷ் சொல்வது மிகவும் அருமை கோம்ஸ்.
@Srichitra மிக்க நன்றி சிஸ் :love::love::love:

Nirmala vandhachu
:) :)

Super episode!!! Seikaram Harish epidiyo solitar avar side a.. Pavi and Vijay nilamai Ena aha pohutho!!! But avaluku positive Nala konjam thapuchanganu nenaikaren..
Thank u ma :love::love:
பவி விஜய் - கொஞ்சம் படுத்திட்டு பேசுவா..

:love:

Thank u :)

-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
@Kala Sathishkumar
ஹா ஹா அவனே தான்.. இனி அவனோட தியா கிட்ட மட்டும் ரெமோ அவதாரம் ;):love:
ஹா ஹா.. சரியா சொன்னீங்க.. திவி கோபம் இதுக்கு மேல எங்க!!!!!!
song எப்போதும் போல (y)
-கோம்ஸ்.
டேய் ஹரிஷு நீதானடா.... உனக்குள்ள ஒரு ரெமோ இருக்கான் போல... சும்மாவே அந்த புள்ள மொத்தமா சாஞ்சு கிடக்கு... இதுல முத்தம் வேறயா... பாவம் டா...


செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேறு ஒரு வார்த்தையே
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்

மனசயே தொரந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்ததோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
கொழுந்தியா நல்லா
முடுக்கி விடுறா

ரிஷி காதல் சக்கரத்தை சுத்தி
விட்டுட்டானா

அருமையான பதிவு
மிக்க நன்றி சிஸ் :love::love::love:
-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top