விலகல் 25

Advertisement

Sapphire

Well-Known Member
soopper ponga..
ippo dhivi murukkikkittala... kashtamda magane..ippo eppadi iwala malaiyirakkuradu..arumaiya pogudhu story...waiting fr the next epi eagerly...
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Thank u :)

:love::love::love:
ரிஷிக்கு காதலை சொல்லியும் பிரச்சனை தான். தியாவா சமாதானபடுத்துறது ரொம்ப கஷ்டமே. என்ன பண்ண போறீங்க சர்.
எஸ்.. கஷ்டம் தான்..

:)சூப்பர்
Thank u :)

:love::love:

:love::love::love:

போங்கடா நீங்களும் உங்க காதலும்.
@Lakshmimurugan
:LOL::LOL::LOL: அப்படியெல்லாம் சொல்லப்பிடாது...

Very nice ud goms
Thank u sis :)

-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Nirmala vandhachu
:) :)

Nice update ma gomathy
Thank u :love:

Nice ud
Hareesh side enna feel pannanu thivya therijukkalam
Thivya mattum ava side ippadithan irukkanum ninaikala but hareesh kku oru chance kodukkakoodatha?
@Nasreen
எஸ்.. நீங்க சொல்றது சரியே.. இந்த கோபம் கூட உரிமையில் வந்த கோபம் தான்..

Sorry ethukku summa QUOTE msg vandhadhu nnu parthen eppo potta enna pa naan epi number pakkama code number irrukku nnu nenaichu epi nalla paddikkala nnu ninachen 25th la part 2 varala nnu refresh pannen athu kku apparam taan enakku purinchudhu athan indha Haha Haha
Neenga feel panna reenga
Enna nenaichu taan enakku smile
@Nirmala senthilkumar :LOL::LOL: ஓகே சிஸ்

கனவே கனவே
கலைவதேனோ கரங்கள்
ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே
அறைவதேனோ எனது
உலகம் உடைவதேனோ
கண்கள் ரெண்டும்
நீரிலே மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
ஓஹோ நானும்
இங்கே வலியிலே நீயும்
அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
இது நியாயமா
மனம் தாங்குமா என்
ஆசைகள் அது பாவமா...

சீக்கிரமா விரட்டி புடி டா ஹரிஷு...
@Kala Sathishkumar
:D விரட்டி பிடிப்பான் சிஸ்..
பட்டு எப்போதும் போல் சூப்பர்.. இந்த முறையும் எனக்கு படம் தெரியலை.. என்ன படம் சிஸ்?

அடப்பாவமே ரிஷி
:LOL::LOL:
Hope to see them together soon...
Will happen soon :)

-goms.
 

Kala Sathishkumar

Well-Known Member
@Kala Sathishkumar
:D விரட்டி பிடிப்பான் சிஸ்..
பட்டு எப்போதும் போல் சூப்பர்.. இந்த முறையும் எனக்கு படம் தெரியலை.. என்ன படம் சிஸ்?

Movie name :: David.. Actor vickram...
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
@Kala Sathishkumar
:D விரட்டி பிடிப்பான் சிஸ்..
பட்டு எப்போதும் போல் சூப்பர்.. இந்த முறையும் எனக்கு படம் தெரியலை.. என்ன படம் சிஸ்?

Movie name :: David.. Actor vickram...
@Kala Sathishkumar ஓ.. அந்த பாட்டா.. நல்லா இருக்கும்.. எனக்கு பிடிக்கும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top