விலகல் 24

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
அட கடவுளே.... அடேய் ஹரிஷு ரொம்ப கஷ்டம் டா ரொம்ப கஷ்டம்... எடுத்த சேலையாவது உடனே குடுத்து இருக்கலாம்... இப்படியாடா சுதாப்புவ... போடா..
 

Lakshmimurugan

Well-Known Member
மொத்தத்தில் ராகவன் மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடி விட்டார்.திவ்யா இன்னும் அதிகமான தண்டனை அவருக்கு கொடுக்க வேண்டும்.
 

Saroja

Well-Known Member
ராகவன் எத்தனை மோசமான
நடத்தை
சுபாஷினியின் நிலைமை
சாருவின் அன்பு
ராஜாராமன் பாசம்
திவ்யாவின் நிலை கவலையா
இருக்கு
ரிஷி விசயத்தில் என்ன
முடிவு எடுத்து இருக்காளோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top