விலகல் 24

Advertisement

Geetha sen

Well-Known Member
Super update :love::love::love:
பாவம் திவ்யா தான். ஹரீஸ் சேர்மேனிடம் கல்யாணத்துக்கு கேட்டுட்டான் முதல்ல திவ்யாகிட்ட சொல்லுடா. செம விறுவிறுப்பு
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

ம்ம்ம்.... இனி வாத்தி தோப்புக்கரணம் போடணுமா இல்ல பெஞ்ச் மேல ஏறி நிக்கணுமா இல்ல இம்போசிசன் எழுதணுமா இல்ல கிரவுண்ட் சுத்தி ஓடணுமா.....என்ன பண்ணப் போறார்ன்னு தெரியல :unsure::unsure::p:p:D
ஹா ஹா :ROFLMAO::ROFLMAO: எது செய்தாலும் திவியை மலை இறக்குவது சற்று கடினம் தான்.. பார்க்கலாம்..
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அட கடவுளே.... அடேய் ஹரிஷு ரொம்ப கஷ்டம் டா ரொம்ப கஷ்டம்... எடுத்த சேலையாவது உடனே குடுத்து இருக்கலாம்... இப்படியாடா சுதாப்புவ... போடா..
:LOL::LOL: அதே தான்.. கஷ்டம் தான்..

Thank u :)

Nice.... ராகவனகக்கு நல்ல punishment.... Ini ஹரிஷ் romence பார்க்கலாம்....
Yes.. Thank u :love:

மொத்தத்தில் ராகவன் மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடி விட்டார்.திவ்யா இன்னும் அதிகமான தண்டனை அவருக்கு கொடுக்க வேண்டும்.
@Lakshmimurugan
ஆமா சிஸ்.. திவ்யாவின் விலகலே தண்டனை தான்.. அதையும் விட பெரி தண்டனை கிடைக்கும்.. அதில் அவர் முற்றிலும் உடைந்து போவார்.. பின் திருந்துவார்..

Thank u :)

:love::love:

Thank u :)

Nice ud
Ragavan ivlo mattamana alla
Yes.. Thank u :)

ராகவன் எத்தனை மோசமான
நடத்தை
சுபாஷினியின் நிலைமை
சாருவின் அன்பு
ராஜாராமன் பாசம்
திவ்யாவின் நிலை கவலையா
இருக்கு
ரிஷி விசயத்தில் என்ன
முடிவு எடுத்து இருக்காளோ
@Saroja
ஒவ்வொருவர் நிலையையும் ஒரே வார்த்தையில் அழகா சொல்லிட்டீங்க.. மிக்க நன்றி சிஸ் :love::love::love:
ரிஷி நிலை அவளை பொறுத்தவரை விலகல்..

Maximum Divya ku elam purinjiruchu. Ini subashini side Ena nadanthuchunu therinja pothum.. Seikaram Harish side um unmai therinja elam sari aidum... Divya life happy airum.
Yes.. in the end, she will be happy :love::love:

-goms.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Super update :love::love::love:
பாவம் திவ்யா தான். ஹரீஸ் சேர்மேனிடம் கல்யாணத்துக்கு கேட்டுட்டான் முதல்ல திவ்யாகிட்ட சொல்லுடா. செம விறுவிறுப்பு
Thank u very much sis :love::love:
-goms.
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிளாஷ்பேக் வந்துவிட்டது..
"விட்டாலும் விலகாதே!" கதையின் அத்தியாயம்(24) இதோ:
விலகல் 24.1
விலகல் 24.2
விலகல் 24.3
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top