விதை இல்லாமல் வேர் இல்லையே-- முன்னோட்டம்

#1
ஹாய் டார்லிங்ஸ்,

மறுபடியும் தர்ஷி.

கதை பற்றிய சிறிய முன்னோட்டம்.

கதையின் தலைப்பு-
"விதை இல்லாமல் வேர் இல்லையே"
❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
நாயகன்- ஹரிஷ் ராஜ்

நாயகி - ஸ்ரீமதி


இது ஒரு விதமான பாசப்பிணைப்பு கதை.
இதில் அனைத்து விதமான உணர்ச்சிகளின் கலவை உள்ளது.
வாழ்வின் அடிப்படையான காதலை மையமாக கொண்டு எழுத உள்ளேன். அழகான மெல்லிய காதல் கதை.


விரைவில் கதையுடன் வருகிறேன்.
 
#6
:D :p :D
உங்களுடைய "விதை
இல்லாமல் வேர்
இல்லையே"-ங்கிற
அழகான, அருமையான
புதிய, லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
தர்ஷி ஸ்ரீ டியர்
 
Last edited:
#8
ஹீரோ "ஹரிஷ் ராஜ்"ஜின்
"ஸ்ரீமதி"-யை சந்திக்க, வெகு
ஆவலாய் காத்திருக்கிறோம்,
தர்ஷி ஸ்ரீ டியர்
 
#10
ஹீரோ "ஹரிஷ் ராஜ்"ஜின்
"ஸ்ரீமதி"-யை சந்திக்க, வெகு
ஆவலாய் காத்திருக்கிறோம்,
தர்ஷி ஸ்ரீ டியர்

கண்டிப்பாக சிஸ், சீக்கிரமாகவே ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்து உங்க பக்கத்துல உட்கார வச்சிறேன்
 

Latest profile posts

entha link open agala enaku matum than ipdiya mam???
@umasaravanan enaku oviyanin thoorigaiyaai link open agala mam :( plz help me
Malli akka romba busy ya irukangala? Avanga update illama site la romba miss panren (rom)
sisss....yarachu UD podunga

Sponsored