விதி எழுதும் ஓர் காவியம் - 1

akil

New Member
#1
விதி - 1
வானை முட்டும் கட்டிடங்களும்,
நட்சத்திரம் போல் மின்னும் மின்விளக்குகளும், இன்னும் அழகு சேர்க்கும் அளவிற்கு" ஈபில் டவர் "வும், எப்போதும் சுற்றுலா பயணிகள் வருகை தரும் அளவிற்கு அழகான நாடு தான் பேரீஸ் (Paris). ஹோட்டல் லேன்காஸ்டர் முன்பு மக்கள் கூட்டம் அலைமோத, அவர்களை கட்டுப்படுத்த போலீஸ் போராட, ஆனால் அவர்கள் விடாமல் எழுப்பும் ஒரே கோஷம் ...."JR " JR " JR "..... நேரம் ஆக ஆக சத்தம் கூடியதே தவிர குறைய வில்லை. வெளியே இவ்வளவு சத்தம் இருக்கும் போது இது எதுவும் தெரியாமல் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான் அவன்.


அப்போதும் அங்கு வருகிறான் ஒருவன் அவன் தான் மார்க் "JR " உடைய PA.

என்ன சார் இன்னும் கூட்டத்தை கிளியர் பண்ணலையா ? இன்னும் 2 மணி நேரத்தில் நாங்க கிளம்பனு சார்.
ப்ளீஸ் மேக் ட் பாஸ்ட் .

போலீஸ் எங்களால் முடிந்த அளவு கூட்டத்தை கண்ட்ரோல் பண்ணுறோம். ஆனா " பேன்ஸ்" கூட்டத்தை ஒரு அளவு மேல் கண்ட்ரோல் பண்ண முடியாது. ஒன் டைம் " JR " வந்து பாத்துட்டா போதும். அதற்கு அப்புறம் நாங்க பாத்துப்போம்.

மார்க்', என்ன சொல்றீங்க? டைம் இல்ல... ஆனா .....

போலீஸ் : நீங்க "JR " PA தானே சீக்கிரம் சொல்லுங்க சார்.

மார்க் (மைன்ட் வாய்ஸ் ) நான் சொன்னா உடன் வந்துட்டாலும்........ நானே எப்படி போய் எழுப்ப தெரியாமே யோசிக்கிறேன். இதுலே இது வேற சொல்லனுமா....OMG...

அப்பொழுது பார்த்து கைபேசி சிணுங்க எடுக்கவும்
ஹலோ மார்க் JR கிளம்பியாச்சா இட்ஸ் டூ லேட் . இங்கே ஆல்ரெடி fங்சன் ஸ்டார்ட் ஆக போகுது வீ ஆர் வைட்டிங் fபார் JR ".

வீ ஆர் கம்பிங் ஆன் தே வே Mr. கிம் (Kim ) .

ஓ கே மார்க் கம் பாஸ்ட் .

ஓ கே கிம். பாய் ( bye)

அடுத்து என்ன பண்ண ....போய் சொல்லுவோம். (தூக்கத்த டிஸ்டப் பண்ண போறோம் திட்டாமே இருக்கனும்.)

மார்க் மே கம்மின் பாஸ் , சத்தமே இல்ல சரி உள்ள போவோம்

மார்க் உள்ளே போகவும் பார்க்க கிடைத்த 6 அடி உயரத்தில் செதுக்கிய உடற்கட்டுடன், வெண்மையும் ரோசும் கலந்த நிறமும் , அடர்த்தியான ப்ரவுன் நிற கேசமும், இன்னும் ஏதோ ஒன்று அது ....

கே மேன் இங்கே என்ன பன்னுற .... என்ற கம்பீர குரல் மார்க் வர்ணனையை தடை செய்தது.

ஒன்...னு .... இல் ...ல .... பாஸ்
அது வந்து இன்னைக்கு அவார்ட் பங்சன் இருக்கு அதன் எல்லாரும் உங்களுக்கு தான் வெய்யிட்டு பன்னுறாங்க சார்.....

மார்க் (மை யிண்ட் வாய்ஸ் ) ஹான் அதுதான் இந்த கண் ணு தான் பச்சை ஊதா சேர்ந்த கலர் (கடலும் காடும் ஒரே இடத்திலே இருக்குற மாதிரி என்ன கண்ணு டா ... ஹம்

ஓ... கே நான் ரெடி ஆகிட்டு Call பன்னுறேன். என்ன மார்க் ஆர் யு ஆல் ரைட் ?

என்ன கேட்டீங்க பாஸ்

ஆர் யு ஓ கே மார்க்

ஓ... ஐ யாம் ஆல் ரைட் பாஸ்

O கே வெல் . ஐ ம் கம்மிங் டூ 15 மின்ட்

ஓ கே பாஸ். இன்னைக்கு திட்டு கட்டு தேங்க்ஸ் காட் (God).


காவியம் தொடரும்....
 
Attachments

#3
:D :p :D
உங்களுடைய "விதி எழுதும்
ஓர் காவியம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அகில் டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement