விட்டாலும் விலகாதே! ~இணைவு (Epilogue)

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"விட்டாலும் விலகாதே!"
கதையின் எப்பிலாக் இதோ:
இணைவு 1
இணைவு 2
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

Nirmala senthilkumar

Well-Known Member
அன்புத் தோழமைகளே!!!
"விட்டாலும் விலகாதே!"
கதையின் எப்பிலாக் இதோ:
இணைவு 1
இணைவு 2
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu
 

Kala Sathishkumar

Well-Known Member
அட பாவி இதுதான் திவ்யா 2.0 வா.. நல்ல இருக்கு... ரிஷில வர ரி யும் திவ்யாவுள்ள வர யா வும் தான் ரியா வ....பாவம் நந்து ஒரு சிக்கன் 65 க்கு ஆசை பட்டு காதுல ரத்தம் வர வாங்கி கட்டிக்கிட்டு போய் இருக்கான்...


பெண்ணே நீ தான் என்ன ஆனாய் என்று
இதயம் கேள்வி கேட்க..
ஊஞ்சல் போல மனதும் மாற
நீ தான் அங்கே ஆட….
உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன்சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா….
உள்ளம் கொள்ளைபோகுதடா
உன் அருகில் உன்சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா …
 

apsareezbeena loganathan

Well-Known Member
விட்டாலூம் விலகாதே _ சில உறவுகள் நாம் விட்டாலும் விலகாது அன்பினால்!!!!
அன்பிற்கு ஏங்கும் ஓர் ❤️ இதயம்
அன்பை கொடுக்க துடிக்கும் பல இதயம்!!!
இதயங்கள் இணைய துடிக்கும் இரு இதயம்!!!
ஏக்கம் பாசம் கவலை அனைத்தும் தன் விளையாட்டு தனத்தால் தன் கவலை களை மறைத்து வாழும் சிறு பிள்ளை திவ்யாவின் மனபோரட்டமே இக் கதை!!!
நகைச்சுவையுடன் அழகான ஒரு காதல் கதை!!!!
ரிஷி கண்ணா கலக்கிட்ட போப்பா!!!
ரிஷி தியா மோதல் காதல் ஊடல் கூடல் அவ்வளவு அழகு!!!!
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
@n.palaniappan ப்ரோ நீங்க இந்த கதை படிச்சுட்டு தான் இருந்தீங்களா!!!
உங்க like வருதானு பார்த்துட்டே இருந்தேன்.. at last got it for epilogue :love::love:
-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top