விடைபெறா நினைவுகள்- இறுதி அத்தியாயம்!!!

Sasideera

Well-Known Member
#15
அருமையான கதை.ஆனால் அந்த குமார் செய்த செயலை ஊருக்குள் யாருக்காவது சொல்லி இருக்கலாமே.கடைசி வரை அந்த குமார் நல்லவன் போலவும் அவள் குற்றம் செய்தது போல் ஆகிவிட்டதே.

athukana vilakkam oru idathula koduthirupene sis... thank u sis:love::love:
 
Sasideera

Well-Known Member
#19
இன்னும் ஒரு வித்தியாசமான கதை உங்களிடம் இருந்து...
யதார்த்த வாழ்க்கையில் பொருந்திப் போக முடியாத
செல்வியின் நிலையை சொன்ன விதம் நன்றாக இருந்தது..
அதீதமா எதையும் சொல்லவில்லை..
வாழ்த்துக்கள் சசி....(y):giggle:

Thank u sis:love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement