விஜயலட்சுமி ஜெகனின் காதலின் நியாயங்கள் 11

Joher

Well-Known Member
#2
:love::love::love:

வாவ் டீசர் ல இருந்து இன்னைக்கு ரொம்ப பெரிய எபியா இருக்குதே :love::love::love:

அட நாதாரி நாயே :mad::mad::mad: உனக்கு பொண்டாட்டி இருக்க ஷோக்கா பொண்ணுங்க கேட்குதா??? நாயே இனி அதை நினைச்சி கூட பார்க்கமுடியாமல் உன்னையெல்லாம் அந்த இடத்துல ஷூட் பண்ணனும் :devilish::devilish::devilish:
இந்த ஸ்ருதிக்கு அறிவுன்றதே கிடையாது போல...... டார்லிங் னு கொஞ்சிட்டா போதும்...... வீட்டுக்காரன் உத்தமனாகிடுறான்....... உலகமே மறந்துபோய்டுது....... அதான் அவன் அவளை ஈஸியா ஏமாத்துறான்.....

என்னய்யா queue கட்டி வர்றாங்க அஷ்வத் ரூமுக்கு.....
தாஷா போய்ட்டான்னு அப்பா அவனை தேடி வர இடையில் அர்ச்சு.....
அவளை பார்த்தால் அப்பா வச்சு செய்வாரே ரெண்டு பேரையும்.....
ஏற்கெனவே ப்ரீத்தி விஷயம் வேற இருக்கு.....
 
Last edited:
#4
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

தாஷா ரொம்பவே நல்ல பெண்
ப்ரீத்தியோடு ஒப்பிடும் பொழுது தாஷா ஆயிரம் மடங்கு மேலானவள்
ஆனால் என்ன செய்ய?
விதி அவளுடைய பெற்றோர் ரூபத்திலேயே வந்து தாஷாவின் வாழ்க்கையை அழித்து விட்டது

அடப்பாவி மனோஜ்
சொத்துக்காக கல்யாணம் செய்த குண்டு பெண்டாட்டிக்கு குழந்தை இல்லைன்னு சாக்கு வைச்சு அர்ச்சனாவை இரண்டாம் தாரமாக கல்யாணம் பண்ணப் பார்க்கிறானே
அதுவும் ஸ்ருதி மூலமாகவே
மனோஜ்ஜின் கெட்ட எண்ணம் நிறைவேறுமா?

அட கூமுட்டை அர்ச்சனா
பத்து வருஷம் கழித்து இப்போ என்னத்தை நிரூபிக்க வந்திருக்கிறாள்?
அதுவும் மகனைத் தேடி வீரராகவன் வந்திருக்கும் நேரத்தில்?

எது எப்படியானாலும் இத்தனை நாளாய் அஷ்வத் பேர் கெட்டது கெட்டதுதானே
அர்ச்சு சொல்லும் உண்மையை வீர் நம்புவாரா?
வீணே தன் பெயரை தானே கெடுத்து கொள்ளப் போகிறாள் அர்ச்சனா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#5
அருமையான பதிவு விஜி:love::love::love:.அஷ்வத் தன் பத்து வருட மனபாரத்தை தாஷாவிடம் சொல்ல, தாஷா அவனுக்கு ஆறுதலாக பேசுவது அருமை:):).நல்ல தாயின் வயிற்றில் பிறக்காததால் தாஷா இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி தவிக்கும் நிலை:confused::confused:.

அப்பா தான் நம்பலைனா,அம்மாவின் பேச்சும் தேளாக கொட்ட வீட்டை விட்டு வெளியேறியவன், படித்து,பரம்பரை சொத்துக்களில் இருந்த பணத்தை கொண்டு தனியாக தொழில் தொடங்கி,இன்று அபார வளர்ச்சியை அடைந்து விட்டான் (y)(y).

அடவெட்கங்கெட்டவன்...பொண்டாட்டிக்கும் மத்த பொண்ணுங்களுக்கும் வித்தியாசம் பார்க்கறான்
என நெனச்சா:mad::mad:.செத்துப்போனவளையும் விடலை,பத்திரிக்கையில் தாஷாவை பார்த்தும் வழியறான்,என்ன ஜென்மமோ:devilish::devilish::devilish:.கல்யாணம் நடந்து ஐந்து வருசம் ஆகியும் குழந்தை இல்லாததால் சத்தியமூர்த்தி பேரப்பசங்கள எதிர்பார்க்கறது சரிதான்:unsure::unsure:.

ஸ்ருதிக்கு குழந்தை பிறக்காததை காரணமா வச்சு,அர்ச்சனாவ கல்யாணம் பண்ண மனோஜ் திட்டம் போடறானா,இல்லை ஸ்ருதிக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதுக்கு இவன்தான் காரணமாo_Oo_Oo_O.
ஆபிஸ்ல வேலை செய்யறவங்க இப்படி பேசுனா கேட்டுட்டு இவன் சும்மா விடுவானா:sneaky::sneaky:,ஸ்ருதி மனோஜ் என்ன சொன்னாலும் லூசை போல கேட்குது,அவ்வளவு காதல்:sick::sick:.

தாஷா போனதை பார்த்துட்டு வீரராகவன் மகன்ட்ட பேச வந்தா,அர்ச்சனா அவருக்கு முன்னாடி போறாளே:eek::eek:.ஏற்கனவே மகன் மேல நல்ல அபிப்ராயம் இப்ப இவளை அஷ்வத்தோடு பார்த்தா
என்ன ஆகுமோo_Oo_Oo_O.அஷ்வத் பேர் ஏற்கனவே கெட்டுப்போனது தான்,அவனோட அர்ச்சனா பேரும் கெடும் என ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பாரோ:unsure::unsure::unsure:.
 
Last edited:
#10
அச்சுமா நீ இப்போ அஸ்வத் பாக்க வந்ததை அவங்க அப்பா பிரச்சனை ஆகிடுவார் போல...
அஸ்வத் நீ ரொம்ப லக்கி தான் போல கும்பிட போன தெய்வம் உன் ரூமுக்கே வந்து கதவ தட்டுதே...

மஞ்சள் வெயில் நீ
மின்னல் ஒளி நீ உன்னைக்
கண்டவரை கண் கலங்க நிற்க
வைக்கும் தீ பெண்ணே என்னடி
உண்மை சொல்லடி ஒரு
புன்னகையில் பெண்ணினமே
கோபபட்டதென்னடி தேவதை
வாழ்வது வீடில்லை
கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான்
காண்கிறேன் உன்னாலே பல
ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே...
வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ என் நேரம் எனைப்
பார்த்து விளையாடுதோ...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes