வானம் வசப்படும் தூரம் - 13

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

வானம் வசப்படும் தூரம் அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லுங்க...

வானம் - 13 - 1

வானம் - 13 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

10959087.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடிப்பாவி அமிர்தவள்ளின்னு பேர் வைச்சுக்கிட்டு விஷமா இருக்கிறாளே
பையன் கடன் வாங்கியாவது சொந்த பந்தங்களுக்கு செய்யணுமாம்
ஆனால் அவன் சந்தோஷத்திற்குன்னு ஒரு டூர் போகக் கூடாதாம்
இவளெல்லாம் ஒரு அம்மாவா?
இவளுக்கு பொறந்த பொண்ணு நந்தினி எப்படியிருப்பாள்?
ஒரேயடியாய் புருஷனை வேண்டாம்ன்னு விட்டுட்டாள்
அப்டேட்டின் கடைசி வரிகள் நிதர்சனமான உண்மை
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
இப்படியும் இருக்கதான் செய்றாங்கா
என்ன செய்ய
அவனும் எத்தனை அக்கறையோட
குடும்பத்த பாத்தாலும்
இது தான் நடக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top