வாசனின் வாசுகி 27

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
So nice
Allillatha theevu
Suthi yarumae illa
Masakanakka irrukanga
Avan enna evlo periyae appatakkarah??
Abi paavam
Husband nambala, amma nambala
Kadalithavanum nambala
So sad
Abi ennathan seiva??
Abi vantha mattum nathan serthukuvangala
Adutha kalyanam mudichachi
Poorna abi edsthukku vanthachi
Athanala Abu varaliyo??
Parpom kathai eppadi poguthunnu
Very nice flash back
அப்பாடக்கர் தான். சரியான முறையில் வளர்ந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update mila dear
Poorna ippadi velai paathutaale abarna antha psycho kitta maatikittu ippadi kastapatrukaangale.....
பூர்ணா மாட்டி இருக்க வேண்டியது. தப்பிச்சா
நன்றி கோமதி sis:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
பூர்ணா இரண்டாம் தாரமாக வந்ததினால் தான் இப்படி நடந்து கொள்கிறாள் என் நினைத்தால், மோசமான குணம் கொண்டவளாக அல்லவா இருக்கிறாள்.
தனக்கு எல்லாமே அக்கா பாவித்தது தான் கிடைக்கிறது, புருஷன், குழந்தையும் கூட என்று நினைக்கும் பூர்ணாவும் ஒருவித மனநோய்க்கு ஆளாக்கப் பட்டவள்தான்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Poorna vai summa vida kudathu.
சிந்து டியர் பிரேக் இல்லாத தண்ணி லாரில தள்ளி விட சொன்னாங்க. :D:pநீங்க என்ன சொல்லுறீங்க?
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
omggg.. vry nyc epi.. next epi konjam keekirama kudunga.. epadi aparna veliya vanda nu therinjika eager ah irukun
உங்க கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top