வாசனின் வாசுகி 26

Advertisement

Sugaa

Well-Known Member
:love::love::love:....

நான் இப்படின்னு யூகிக்கவே இல்லை...

சில பேர் இருக்காங்க தான் இந்த பூர்ணா மாதிரி...

சிறு வயதில் இருந்து பட்ட கஷ்டத்திற்கு தான் கடவுள் (மிலா) இப்படி ஒரு கணவனை கொடுத்துருக்காங்க...

ரோஹன எப்படி இவ்ளோ நம்புறான் வாசன்...;)

பூர்ணாவின் தவறுகளுக்கு என்ன தண்டனை..?
 

mila

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:....

நான் இப்படின்னு யூகிக்கவே இல்லை...

சில பேர் இருக்காங்க தான் இந்த பூர்ணா மாதிரி...

சிறு வயதில் இருந்து பட்ட கஷ்டத்திற்கு தான் கடவுள் (மிலா) இப்படி ஒரு கணவனை கொடுத்துருக்காங்க...

ரோஹன எப்படி இவ்ளோ நம்புறான் வாசன்...;)

பூர்ணாவின் தவறுகளுக்கு என்ன தண்டனை..?
தண்டனை கொடுக்க நான் கடவுள் இல்லையே!!:p:D
யதார்த்தமான முடிவா சொல்லி இருக்கேன். உங்களுக்கு பிடித்த்க்க சரி
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top