நன்றி டியர்Super start sis
நன்றி டியர்Nice start mila sissy
Yamma sathyaa athu unga vaalkaya nenachu paathutu pesuma
நன்றி டியர்அருமையான பதிவு சிஸ்டர்
Same kuzhaps for me
Nice start...
சின்ன டவுட்...
நித்தியாவுக்கு 32 வயசுன்னு சொல்றீங்க... ஆனா 20 வயசுல மகன் இருக்கிறான்... அப்ப 12, 13 வயசுல குழந்தை பிறந்துருச்சா??? ஒரு இடத்துல அவளுக்கு 17 வயசுல கல்யாணம் ஆச்சுன்னும் வருது... அப்படி பார்த்தா அவளுக்கு 37, 38 வயசு வராதா??? அதே மாதிரி வாசன் அம்மா பேரு கலவாதின்னு நினைக்கிறேன்.. ஆனா ரெண்டு இடத்துலயும் காலாவதின்னு வருது.. (கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு)
திரும்பவும் முதலிருந்தா? {வடிவேல் வாய்ஸ்}Same kuzhaps for me
நன்றி டியர்Super start