வாசனின் வாசுகி 1

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

Nice start...

சின்ன டவுட்...

நித்தியாவுக்கு 32 வயசுன்னு சொல்றீங்க... ஆனா 20 வயசுல மகன் இருக்கிறான்... அப்ப 12, 13 வயசுல குழந்தை பிறந்துருச்சா??? ஒரு இடத்துல அவளுக்கு 17 வயசுல கல்யாணம் ஆச்சுன்னும் வருது... அப்படி பார்த்தா அவளுக்கு 37, 38 வயசு வராதா??? அதே மாதிரி வாசன் அம்மா பேரு கலவாதின்னு நினைக்கிறேன்.. ஆனா ரெண்டு இடத்துலயும் காலாவதின்னு வருது.. (கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு)
 
Last edited:

தரணி

Well-Known Member
சூப்பர்.... வாசன் அடிச்சிட்டு என்ன நடந்ததுன்னு கேட்கவும் இல்ல sorry யும் சொல்லாம தோசையை மட்டும் நல்லா முக்கிட்டு போற இதுல உங்களை சைட் அடிகலைன்னு குறை வேற....
நீயே சொல்லுற சின்ன தங்கை போட்டு வாங்குவானு அப்போ உன் மனைவிக்கிட்ட இல்லாம வேற யார் கிட்ட வேணாலும் போட்டு வாங்கி இருக்கலாம் தானே...

வாசுகி அப்பா அம்மா பண்ண தப்புக்கு வாசுகியை பாதிச்சிடுச்சு....
 
mila

Writers Team
Tamil Novel Writer

15வயசுன்னு தான் எழுத அராம்பிச்சேன். ரொம்ப சின்ன பொண்ணா இருக்காளே! நம்மள போலீஸ் புடிச்சிட்டு போயிடுமேனு மாத்திட்டேன். டோடல் கால்குலேஷனும் கொலப்ஸ். மாத்திட்டேன்.:p:D
நன்றி sis:love::love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்.... வாசன் அடிச்சிட்டு என்ன நடந்ததுன்னு கேட்கவும் இல்ல sorry யும் சொல்லாம தோசையை மட்டும் நல்லா முக்கிட்டு போற இதுல உங்களை சைட் அடிகலைன்னு குறை வேற....
நீயே சொல்லுற சின்ன தங்கை போட்டு வாங்குவானு அப்போ உன் மனைவிக்கிட்ட இல்லாம வேற யார் கிட்ட வேணாலும் போட்டு வாங்கி இருக்கலாம் தானே...

வாசுகி அப்பா அம்மா பண்ண தப்புக்கு வாசுகியை பாதிச்சிடுச்சு....
சத்யா யார்கிட்ட போட்டு வாங்கி இருப்பாளோ! இல்ல அவளுக்கே! போன் போட்டு சொன்னார்களோ! பார்க்கலாம்.
நன்றி dear:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top