வாசனின் வாசுகி 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான ஆரம்பம் மிலா:love::love::love:.வாசனின் வாசுகி என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள்(y)(y)(y).
என்ன நடந்தது என கேட்காமலே வாசுகியை அடிச்சிருக்கானே:oops::oops:.அடிச்சத பத்தி வருத்தப்படாம சாப்பாடு கொண்டு வர மாட்டாளேன்னு கவலை படறானே:rolleyes::rolleyes:.
சோறு தான் முக்கியம்னு தெளிவா இருக்கான்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Arumaiyaana aarambam mila dear
Vaasuki kobathilum kanavanukku dosa suttukudukiraa:love:
Vaasuki vaalkiyil magilchiye thirumanathirkku pinbu thaannu ninaikiren athaiyum kedukka aarambichitaangale:(
எல்லா பக்கமும் பிரச்சினைதான்
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான ஆரம்பம்
நித்யா வாழ்க்கைய பத்தி
அவ தங்கச்சி கிட்ட சொல்லிட்டாளா
தங்கச்சிகாரி ஏன் நக்கல் பண்ணுறாளா
வாசுகி சொல்லிட்டானு அடிச்சுட்டானா
வாசுகி சொல்லிட்டான்னு நினைச்சிதான் அடிச்சிட்டான்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top