வாசனின் வாசுகி 1

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
அவனப் பாத்தா ரொமான்ஸ் பன்றவன் மாதிரியாஇருக்கு
அதெல்லாம் ஆத்தர் அவனை ரொமான்ஸ் பண்ண வைப்பாங்க.. அப்படியும் அவன் பண்ணலையினா வாசுகியை பண்ண வைப்போம்..
 

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம் மிலா:love::love::love:.வாசனின் வாசுகி என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள்(y)(y)(y).
என்ன நடந்தது என கேட்காமலே வாசுகியை அடிச்சிருக்கானே:oops::oops:.அடிச்சத பத்தி வருத்தப்படாம சாப்பாடு கொண்டு வர மாட்டாளேன்னு கவலை படறானே:rolleyes::rolleyes:.
 

Kala Sathishkumar

Well-Known Member
:love::love::love:

Nice start...

சின்ன டவுட்...

நித்தியாவுக்கு 32 வயசுன்னு சொல்றீங்க... ஆனா 20 வயசுல மகன் இருக்கிறான்... அப்ப 12, 13 வயசுல குழந்தை பிறந்துருச்சா??? ஒரு இடத்துல அவளுக்கு 17 வயசுல கல்யாணம் ஆச்சுன்னும் வருது... அப்படி பார்த்தா அவளுக்கு 37, 38 வயசு வராதா??? அதே மாதிரி வாசன் அம்மா பேரு கலவாதின்னு நினைக்கிறேன்.. ஆனா ரெண்டு இடத்துலயும் காலாவதின்னு வருது.. (கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு)
:cry::cry:என்னோட பெயர் கலா தான் ....காலாவதி யா கடவுளே ... :ROFLMAO::ROFLMAO:
 

Gomathianand

Well-Known Member
Arumaiyaana aarambam mila dear
Vaasuki kobathilum kanavanukku dosa suttukudukiraa:love:
Vaasuki vaalkiyil magilchiye thirumanathirkku pinbu thaannu ninaikiren athaiyum kedukka aarambichitaangale:(
 

Saroja

Well-Known Member
அருமையான ஆரம்பம்
நித்யா வாழ்க்கைய பத்தி
அவ தங்கச்சி கிட்ட சொல்லிட்டாளா
தங்கச்சிகாரி ஏன் நக்கல் பண்ணுறாளா
வாசுகி சொல்லிட்டானு அடிச்சுட்டானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top