வாசனின் வாசுகி 1

Advertisement

jeevaranjani

Well-Known Member
ஷப்பா.....நாதனுக்கு எம்புட்டு பெரிய குடும்பம்.....

அருமையான ஆரம்பம்....சூப்பர்.....அப்ப வாசன் குடும்பத்தில இருக்கிறவங்களால தான் இவங்க இரண்டு பேருக்கும் பிரிச்சினைகள் வரும் போலயே....

ஒத்தவார்த்தை சாரினு கேக்க அவனுக்கு வலிக்குதோ.....

வாசுகி..விடாதமா.....நைட் சாப்பாட்ல பால்டாயிலை கலந்து குடுத்திடு
 
SINDHU NARAYANAN

ஏம்மா ஏன்??? :unsure::unsure:இன்னிக்குதான் கதை தொடங்கி இருக்கு... அதுக்குள்ள ஹீரோவுக்கு பால்டாயிலை கலந்து கொடுக்க சொல்றீங்க.. அப்ப ரொமான்ஸ் எல்லாம் வேண்டாமா?? ;);)
 
அவனப் பாத்தா ரொமான்ஸ் பன்றவன் மாதிரியாஇருக்கு
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top