வாக்குத் தவறானால்?

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அருமை, ராஜேஷ் லிங்கத்துரை
சகோதரரே
அரசியல்வாதிகள் எல்லோரும்
மாமன்னன் ஆரியப்படை
கடந்த நெடுஞ்செழியன் போல
இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும்?
 
Last edited:

Rajesh Lingadurai

Active Member
அருமை, ராஜேஷ் லிங்கத்துரை
சகோதரரே
அரசியல்வாதிகள் எல்லோரும்
மாமன்னன் ஆரியப்படை
கடந்த நெடுஞ்செழியன் போல
இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும்?

கட்சிப்பணம் ஆயிரக்கணக்கில் பையில் வைத்திருந்த போதும், தேநீர் அருந்த நண்பனிடம் இரண்டு பைசா கடன் வாங்கிய தோழர் ஜீவானந்தம், காவல்துறையில் தேர்வான தனது தம்பி, அண்ணன் காவல்துறை மந்திரியாக இருந்ததால் பதவி கிடைத்ததோ என்ற சந்தேகம் எழக்கூடாது என்று பதவியை விடச்சொன்ன கக்கன், அகில இந்திய பதவியில் இருந்தும் கடைசிவரை வாடகை வீட்டில் வாழ்ந்த காமராஜர் போன்றோர் இருக்கதான் செய்தார்கள். ஆனால் மக்கள் சரியாக வாக்கு செலுத்தாததால், நாம் மாபெரும் தலைவர்களை இழந்து நிற்கிறோம்.
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

true
 
shiyamala sothy

Well-Known Member
அருமை சகோதரரே. யார் இப்போ வாக்கைக் காப்பாற்றுகிறார்கள். வாக்குத் தவறுதல், பொய்பிரட்டு, சுத்துமாத்து இதில் தானே இப்போ எல் லோரும் உழல்கிறார்கள்.
1554815143002.png
 
Rajesh Lingadurai

Active Member
அருமை சகோதரரே. யார் இப்போ வாக்கைக் காப்பாற்றுகிறார்கள். வாக்குத் தவறுதல், பொய்பிரட்டு, சுத்துமாத்து இதில் தானே இப்போ எல் லோரும் உழல்கிறார்கள்.
View attachment 2641

உண்மைதான் சகோதரி.
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அன்று தன் வாக்கு தவறியதால் உயிர் துறந்த மன்னன் வாழ்ந்த நாட்டில்தான் பொய்களை மட்டுமே வாக்குறுதிகளாக கொடுத்து வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளும் உள்ளனர் ... சகோ
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top