வதனியின் அந்தமானின் காதலி 15

#2
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
வதனி டியர்

ஸ்ஸ்ஸ்ஸ்சசசசசப்ப்ப்பபா
ஆண்டாளு நீ அடங்கவே மாட்டியா?
ஆழ்வார்சாமி ரொம்பவே பாவம்ன்னு சொல்ல மாட்டேன்
ஒரே மகனுக்கு ஆதரவா நிற்காமல் பொண்டாட்டிக்கு ஓவரா இடம் கொடுத்தால் இதுதான் கதி தாத்தா
ஆமாம்
அது என்ன டேப்லெட் அலெர்ட்?
நிரதிக்கு ஏதாவது பிரச்சினையா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#3
அருமையான பதிவு வதனி:love::love::love:.நிரதி பேசுன பேச்சில் பூஜை அறையில் விதுரன்,வாணி சேர்ந்திருக்கும் படத்தை மாட்டனும்னு இப்பவாச்சும் இவங்களுக்கு தோனுச்சே:sneaky::sneaky::sneaky:.

புதுசா கல்யாணம் ஆனவங்க பேத்தினு நினைக்காம இப்படி மனசாட்சி இல்லாம பேசுதே மனுசியா இவ ராட்சஷி:devilish::devilish::devilish:.பேர்ல மட்டும் அம்மா இருக்கு,தாயா நடக்காம பேயா நடக்கறா:sick::sick::sick:.

ஆண்டாள் பேசிய பேச்சை கேட்டு,நிரதி இந்த வீட்டுக்கு வரமாட்டா என தாத்தாவுக்கு புரிந்து போக, தாத்தாவை ஹாஸ்பிடலில் சேர்க்கும் நிலை:cry::cry::cry:.சித்து,நிரதியிடம் சொன்னதை போல,அவளை தன்னுடைய ப்ளாட்கு அழைத்து போய்விட்டான்(y)(y).

நிரதி மாத்திரை சாப்பிட அலாரம் வைத்திருப்பது,அவள் சாப்பிட தானாo_Oo_Oo_O.நிரதிக்கு உடம்பு சரியில்லையா,என்ன பிரச்சனை:unsure::unsure:.அலாரம் வச்சு மருந்து சாப்பிடறதை போல என்ன பிரச்சனை ஏன் யார்ட்டயும் சொல்லலை:confused::confused:.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes