வசுந்தரா தேவி 1

Advertisement

VanmathyHari

Well-Known Member
Welcome back sis. எவ்ளோ வருடம் ஆகிடுச்சு. தீரா திமிரே... ஆத்தர் தானே நீங்க

ஆயா சத்தியமா அந்த காணமல் போன ஆத்தர் நான் தான் மா... இரண்டாவது ப்ரவத்தினால் ஒரு பெரிய இடைவெளி விட வேண்டியதா போச்சு மா. அதான் இங்கே கதை எழுந்த முடியலை.

உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மா :)
 

Saroja

Well-Known Member
வசுந்தரா புயல் போல வந்து
மனச கொள்ளை கொள்றாங்க
அருமையான ஆரம்பம்
வாழ்த்துகள் வான்மதி ஹரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top