வசுந்தரா தேவி 1

Advertisement

VanmathyHari

Well-Known Member
ஹாய் டார்லீஸ்,

என்னுடைய அடுத்த கதையான "வசுந்தரா தேவி" மூலம் உங்களை எல்லாம் சந்திக்க வந்துவிட்டேன்.

கதையை பற்றி சொல்லனும்ன்னா சூழ்ச்சி வலைதனில் சிக்கி குற்றவாளியாக்கப்பட்டு இருக்கும் தன் மகனை தன் சூட்சமத்தால் மீட்டெடுக்கும் ஒரு தாயின் ஆளுமை நிறைந்த போரட்டாமே இந்த கதை

தாயாக வசுந்தரா தேவி
மகனாக அர்ஜுன் அருணாச்சலம்
அவனின் காதலியாக யாழினி


வசுந்தராதேவி 1

கதையை படித்துவிட்டு உங்களின் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் மா

அன்புடன்,

வான்மதி ஹரி
 
Last edited:

VanmathyHari

Well-Known Member
Hi sis,
Love to read your novels.
Please rerun old novels also

கண்டிப்பா மா... இரண்டாவது ப்ரவத்திற்கு அப்புறம் இப்போ தான் கொஞ்சம் நேரம் கிடைக்க ஆரம்பிச்சு இருக்கு சோ இனிமே ரெகுலரா புதிய கதைகளுடன் சேர்த்து பழைய கதைகளும் போடுவேன் மா.

உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மா...:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top