லயம் தேடும் தாளங்கள் - 35

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்" அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... அடுத்து இறுதிப் பதிவில் சந்திப்போம் டியர்ஸ்...

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்....

லயம் தேடும் தாளங்கள் - 35 - 1

லயம் தேடும் தாளங்கள் - 35 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... சக்திக்கு சூப்பர் சர்ப்ரைஸ் தான் தீதி... ரொம்ப நல்லா இருக்கு... பவி சக்தியையும் அப்பான்னு சொல்லிட்டா வெற்றிக்கு தான் இதுல முக்கிய பங்கு... வெற்றிக்கும் இந்துக்கும் இரட்டை குழந்தைங்களா ஆத்ர்ஷ் & ஆகாஷ் நேம் ரெண்டும் அருமை தீதி... நிரஞ்சனாக்கு வெற்றி பேசிட்டு போனதுக்கு பிறகு ரொம்ப சந்தோஷமா இருக்கா... ம்ம் கவிதை அழகு...
 

banumathi jayaraman

Well-Known Member
அஞ்சு மினிட்டுக்கு மின்னாடி பொறந்த வெற்றிவேல் அண்ணாத்த சக்திவேல் தம்பிக்காண்டி இன்னா இன்னா டகால்ட்டி வேலைலாம் பார்த்துக்கினு கீறாரு

தம்பி மன்சு நோவக் கூடாதுன்னு சக்தியையும் அப்பா நைனான்னு பவிக்குட்டியை கூப்பிட வைச்சுட்டான்

நிரஞ்சனா பொண்ணு மன்சுல கீற லவ்வை பெரிய குச்சியைப் போட்டு நோண்டியெடுத்து பீலிங்குஸ்ஸை சொல்ல வைச்சுட்டான்
வூட்டுக்கும் இட்டாந்துட்டான்

இனிமேப்பட்டு என்ன ரெண்டு பேர்க்கும் கண்ணாலம்தானே
உடனே ஐயரை கூப்பிட்டு கண்ணாலம் கட்டி வைங்கப்பா

அந்த சிந்துஜா புள்ளை சின்னூண்டா இர்க்குன்னு சொன்னாங்காட்டியும் இந்த லதா டியரு ஒரு நிரஞ்சனா பொண்ணை இட்டாந்து அது வெற்றி, சக்தியோட காலேசு தோஸ்த்துன்னு முட்டும் சொல்லாம நிரு புள்ளை அந்த அபர்ணா பேய்க்கு மின்னாடியே சக்தியை டாவடிச்சான்னு சொல்லி இவளோட லவ்வை அபூ பேய் கலைச்சு சக்திவேலை கண்ணாலம் கட்டி பவித்ரா செல்லத்தை பெத்து அத்தை கண்டுக்காம அளவு அளவுன்னு அலைஞ்சு போய்க்கினா
ஸ்ஸ்ஸ்சப்ப்பா சொல்லங்காட்டியும் கண்ணைக் கட்டுதே
எழுதின லதா டியர்க்கு எப்பிடித்தான் கீறுமோ?

இன்னாஆஆஆஆஆஆஆது?
அட்த்தது கடேசி அப்டேட்டா?
இத்தெல்லாம் செல்லாது செல்லாதும்மே, லதா டியரு
நம்ம சக்திவேல் பய செயில்லேர்ந்து இப்போத்தான் வந்துக்கினான்
அப்பாலிக்கா நிரஞ்சனா புள்ளையோட ஜாலியா ஜல்ஸா பண்ணி அவனும் ரெட்டைப் பிள்ளைங்க பெத்துக்க தாவலே
அத்தொட்டு இன்னும் கொஞ்சம் அப்டேட்ஸ் வேணுங்கோ, லதா அம்மிணி
@lathabaiju
 
Last edited:

Saroja

Well-Known Member
இன்ப அதிர்ச்சி நிரு சக்தி
சந்திப்பு
பவி சக்திய அப்பானு சொல்ல
ஆனந்தம்
இரட்டை பிள்ளைகள் அருமை
அழகான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top