லயம் தேடும் தாளங்கள் - 32

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

லயம் தேடும் தாளங்கள் - 32

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடச்சீ
பாதுகாப்பாக இருக்க வேண்டிய வார்டனுக்கே திமிரு இருக்கே
வெளங்கினாப்புலதான்
சக்திவேல் வேற இப்போ வந்து இவளிடம் பேசிவிட்டு போறான்
இதனாலே நிரஞ்சனாவுக்கு இன்னும் கொஞ்சம் பிரச்சனையாகி விடுமோ?

ஹா ஹா ஹா
இந்த பவிக்குட்டி அடுத்த பிளானுக்கு பிள்ளையார் சுழி போடுறாளே
அப்போ கூடிய சீக்கிரம் பவிக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ வரப் போகுதா?
சூப்பர், லதா டியர்
அப்படியே சக்திவேல் நிரஞ்சனா இரண்டு பேரையும் கொஞ்சம் சீக்கிரமா சேர்த்து வைச்சுடுங்கப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top