லயம் தேடும் தாளங்கள் - 31

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

லயம் தேடும் தாளங்கள் - 31

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய் வெட்டி ஆபீஸர்
பொஞ்சாதியோடு ரொமான்ஸ்ஸை கொஞ்சம் கம்மியா பண்ணுடா
இந்த இந்துஜாவும் செம கேடிதான் போலவே
என்னப்பா ஜெயிலிலும் நிரஞ்சனாவுக்கு கஷ்டம் கொடுக்கிறீங்க?
ஜெயிலோ சுடுகாடோ எங்கே போனாலும் பெண்ணுக்கு பெண்ணேதான் எதிரியா இருக்கிறாள்
சொர்ணாக்கா பொய்யும் பித்தலாட்டமும் பேசி நிரஞ்சனாவுக்கு இன்னும் கொஞ்சம் தண்டனை சேர்த்து கொடுப்பாங்களோ?
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... ஆஹா இந்த வெட்டி இல்ல வெற்றி இப்படி மாறிட்டானே:cautious: அடேய் மிடியல... இந்து வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லியே;););) ஹாஹா... என்னடா நடக்குது ஜெயிலுக்குள்ள பாவம் நிரஞ்சனா... அடியே சொர்ண்க்கா உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடி:mad::mad::mad: என்ன பொம்பள நீயெல்லாம் நீயே ஒரு தொடுப்பு உனக்கு ஒரு எடுப்ப வேற நிரஞ்சனா இது எல்லாம் பத்தாது இன்னும் குடு... என்ன ஜென்மங்க இதுக...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top