லயம் தேடும் தாளங்கள் - 28

Advertisement

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... வெற்றி அவன் மனசுல உள்ளதை சொல்லிட்டான். அவங்களே அறியாமல் அவங்களுக்குள்ள ஒரு நெருக்கம் வந்துருக்கு... ஹாஹா வெற்றி நீ ரொம்ப தான் நல்லவன் வேஷம் போட்டுட்டு இருக்க... நீ ஒரு டியூப் லைட்ன்னு இந்துவுக்கு தெரிஞ்சு போச்சு... அது தான் அவளே முதல் கட்டதை எடுத்து வச்சிட்டா... பவிக்குட்டி சொல்றது சரி தான் ஹாஹா... பரமசிவம் அப்பா என்ன சொல்றாரு வெற்றி கிட்ட... கவிதை ரெண்டும் அருமை தீதி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top