லயம் தேடும் தாளங்கள் - 26

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவு... இந்த கதையில் இது வரைக்கும் நாயகன், நாயகியோட வருத்தங்களை மட்டும் தான் பார்த்தோம்... முதன்முறையா கொஞ்சமே கொஞ்சம் ரொமான்ஸ் பார்க்கலாமா... வாங்க படிப்போம்... போன பதிவுக்கு லைக் கமன்ட் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்... இந்த பதிவுக்கும் மறக்காம கமன்ட் போடுங்க... அப்பதான் ரொமான்ஸ் தொடரும்...

லயம் தேடும் தாளங்கள் - 26 - 1

லயம் தேடும் தாளங்கள் - 26 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

epi 26.jpg
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... அவ்ளோ தூரம் தள்ளி வர காரை பார்த்தா இவ்ளோ பயம் இவளுக்கு... வெற்றி கவலை அவனுக்கு அவனோட சாந்தி முகூர்த்துல மண்ணை அள்ளி போட்டுடாங்கன்னு ;););):LOL: ம்ம் இந்து அவன் தூங்கும் போது இம்புட்டு சைட் அடிக்கிறா... அவன் எந்திரிச்சதும் இவ முழிக்கிறா? வெற்றி இது நீயா என்னடா பொசுக்குன்னு இப்படி ஒரு முத்தம் கொடுத்துட்ட? ம்ம் அவளுக்கு டைம் கொடுத்து விலகி இருக்கான் சூப்பர்... குழந்தையை தூங்க வைக்க சொன்னா அத்தையும் சேர்த்து தூங்க வச்சி தானும் தூங்கிட்டா? அகிலாம்மா பேசுறது எல்லாம் சூப்பர் தீதி... கவிதை எப்போதும் போல அருமை
 

SINDHU NARAYANAN

Well-Known Member
என்னம்மா சிந்து... இப்பல்லாம் ஒவ்வொரு எபிக்கும் சிந்து பாடாம வெறும் நைஸ் மட்டும் சொல்லிட்டு நிறுத்திடறீங்க...


Sorry..... :(:(:(
பாட்டுதானே போட்டுட்டா போச்சு...

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top