லயம் தேடும் தாளங்கள் - இறுதிப் பதிவு

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள் - இறுதிப் பதிவு..." இதுவரை எல்லாப் பதிவுகளுக்கும் தொடர்ந்து பின்னூட்டம் அளித்து உற்சாகத்துடன் எழுத வைத்த தோழமைகளுக்கு மனமார்ந்த பிரியங்களும் நன்றியும்... சீக்கிரமே அடுத்த கதையில் உங்களை சந்திக்கிறேன் நட்புக்களே...

என்னுடன் தொடர்ந்து பயணித்து வரும் வாசகத தோழமைகளுக்கு அன்பான வணக்கங்கள்...

"லயம் தேடும் தாளங்கள் - இறுதிப் பதிவு..."

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

Presentation1.jpg
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

வாவ் அருமையான எபி... நிரஞ்சனா சக்தி ரெண்டு பேரும் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் இப்போ ஹாப்பியா இருக்காங்க. இதுகெல்லாம் காரணம் வெற்றி... அவன் நிரஞ்சனாக்கு புரிய வைக்காம போயிருந்தா கஷ்டமாகிருக்கும்... இனி நிரஞ்சனா சக்தி வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே... சிந்து சொன்னதை கேட்டு கணேஷ் நல்ல பையனா மாறி சிந்து மனசுல இடம் பிடிச்சிட்டான்... ரொம்ப நிறைவான கதை தீதி.. கவிதை சூப்பர்.. வாழ்த்துகள் தீதி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top