இண்ட்ரோ படிச்சிஎனக்கு மீதி படிக்க முடியல.... செமையா இருக்கு... சாண்டியலன் ஐயா புத்தகம் படிக்கிற பீல்... அதுவும் புயல் கடற்கொள்ளை எல்லாம் தத்ருப்பமா இருக்கு.... வாழ்த்துக்கள் ராசி