ரமாலஷ்மியின் மீண்டும் பூத்தது காதல் 6

Geetha sen

Well-Known Member
ஏன் மஹதியை பொன்முட்டையிடும் வாத்துன்னு சொன்னாங்க ,பணத்திற்காக ஒரு கூட்டம், மஹதிக்காக ஒரு கூட்டம் , எப்படி தப்பிக்க போறாங்களோ
 
Saroja

Well-Known Member
அடாடா ஆபத்து மஹதிய
துரத்துது
தேவா இப்ப. வம்பு மாட்டப் போறானா
 
Thani

Member
திக் திக் நிமிடங்கள் ....
ஆத்தி எல்லா பணத்தையும் எடுத்துகிட்டு எஸ்கேப் ....
சரிதான் இனிய என்ன நடக்கப்போகுதோ??
வேலுவும் கூட்டத்துக்குள்ள இருக்கிறானா என்ன ????
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement