ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 22

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ அடுத்தப் பதிவு :giggle:

உன் பாதியும் என் மீதியும் 22

படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

அடிப்பாவி ஷாலினி
வரவுக்கு தகுந்த செலவுதான் செய்யணும்ன்னு கூட உனக்கு தெரியாதா?
அப்படியென்ன ஆடம்பர மோகம்?

கண்ணாடிக் கல்லை வைரம்ன்னு நம்பி கையிலிருந்த வைரக் கல்லை ஷாலினி தவற விட்டுட்டாள்
இப்போ காலம் கடந்து இவளுக்கு புத்தி வந்து நோ யூஸ்ஸு
குழந்தையும் போச்சா?

அய்யய்யோ
ஷாலினி மூதேவியின் திட்டப்படி ஜட்ஜ்ஜைப் பார்த்து பணம் கொடுத்து வைபவ் தீர்ப்பை மாற்றி எழுத சொல்லப் போறானா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

நீதிபதியையும் காலிபண்ணிடுவானா???

ஷாலினி பட்டு புரிஞ்சுக்கிட்டா.......
சொல்றப்போ சொல்றவன் மனுஷனா தோணாது இந்த மாதிரி கேஸ் க்கு...... பட்டு தெரிஞ்சுக்கட்டும்னு விட்டுடனும்...... இப்போ அரசனை நம்பி புருஷனை விட்ட கதையா போச்சு......
இப்போ இவளுக்குனு யாரிருக்கா???
இனி இவ வாழ்க்கை???

ரிஷிக்கு அவனை புரிஞ்சுக்கிட்டவ வந்துட்டா...... இவங்க ரெண்டு பேருமாவது நல்ல இருக்கட்டும்.....

இந்த அரவிந்தை எங்கே???
அவனுக்கு தொல்லை பண்ண யாருமில்லையா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top