ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 19

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கதையின் அடுத்தப்பதிவு. :giggle:

உன் பாதியும் என் மீதியும் 19

சென்ற பதிவில மருந்து உற்பத்தியில நடக்கும் முறைகேடுகளை பத்தின லிங்க்ஸ் சிலவற்றை பகிர்ந்திருந்தேன். பலர் உங்க நன்றிகளை தெரிவிச்சு இருந்தீங்க. சொல்லப்போனா இது என்னோட கடமை. இதுக்கு எதுக்கு நன்றிகள்? Most Welcome friends! :giggle:

இன்னைக்கு அத்தியாயம் படிச்சுட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

ஹே என்னோட கெஸ் சரியாயிருக்கே
நான் சொன்ன மாதிரி வைபவ் விஷ்ணுவைக் கொன்றதைத்தான் வாட்ச்மேன் மாடசாமி சொல்லியிருக்கிறான்
வைபவ்வுக்கு என்ன தண்டனை கிடைக்கும்?
மைதிலி ரிஷியுடன் இணைவாளா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஒரு தப்பு வெளியே தெரிஞ்சா சொன்னவனை முடிச்சுடனும்......
இதான் இப்போதைய ட்ரெண்ட்.......
செஞ்ச தப்பெல்லாம் செஞ்சுட்டு என்ன முறைப்பு அவனுக்கு......
ஜட்ஜ் நியாயம் சொல்வாரா ஜட்ஜ்மெண்ட் டே ல.......

ஒரு பக்கம் அரவிந்த் இன்னொரு பக்கம் சுதர்சன்......
தீயா வேலை செஞ்சிருக்காங்க......

ரெண்டு பேருக்கும் எடுத்துட்டு வாங்க :eek:
தெளிவா சொல்லணும் இல்லை :p
இல்லைனா டவுட் வராது......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top