ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 17

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்தப்பதிவு இதோ :giggle:

உன் பாதியும் என் மீதியும் 17

படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்கவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

அடப்பாவி வைபவ்
வெளிநாட்டுக்காரன் அதுவும் நமக்கு ஆகவே ஆகாத சீனாக்காரனுடன் கூட்டா?
டபுள் கேம் விளையாடிய வக்கீல் நாசமாப் போனவன் சொன்னதும் வைபவ் பையனைக் கடத்திட்டானா?
ஆனால் பையன் கிடைச்சதும் மைதிலி பேசாமல் இருந்திருக்கலாம்
வீணாக ஆஸிட் பட்டு இத்தனை அவஸ்தைகள் பட்டிருக்க வேண்டாம்
இன்னும் புருஷனை கொன்றதும் வைபவ்தான்னு தெரிந்தால் மைதிலி என்ன செய்வாளோ?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இப்போ எல்லாம் தப்பு சேறோம்னு எந்த உறுத்தலும் கிடையாது......
பணமே பிரதானம்..... தெரிஞ்சே தான் செய்றாங்க.........
இல்லைனா எல்லா வயசுக்காரங்களும் குடிக்கிற பாலில் கலப்படம் செய்வாங்களா???
அதையும் இந்த கையாலாகாத அரசுகள் வேடிக்கை பார்த்துட்டு இருக்கு......
இது மாதிரி எவ்ளோ இருக்கு......
அறிக்கை மட்டும் வெளியிடுறாங்க...... அப்புறம் கேஸ் என்னவாகுதுன்னு அந்த கடவுளுக்கு தான் தெரியும்........
தொடர்ச்சியா மருந்து சாப்பிட்டால் kidney failure கண்டிப்பா வரும்...... கான்செர் கூட......
நேரடியாவே பார்த்தாச்சு.......
டாக்டர் கிட்ட போகாமல் தினமும் மருந்து சாப்பிடாமல் வாழும் வாழ்க்கை வரம் தான்......
தப்பு செய்றவன் ஏதோ ஒரு பாயிண்ட் ல தண்டனை அனுபவிக்கிறான்.....
தப்பு செய்யா தூண்டுறவன் ஜாலியா மேலும் மேலும் தப்பு பண்ணுறான்........
எங்கே போய் முடியுமோ......

ஏன் யாரும் தப்புன்னு தெரிஞ்சாலும் காட்டிக்கொடுக்கமாட்டாங்க என்பதற்கு மைதிலி உதாரணம்.......
சட்டம் எல்லோருக்கும் பொதுவா கடுமையாகும்வரை குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டே இருப்பார்கள்......
நியாயம் நீதி கிடைக்காது எளியவர்களுக்கு......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top