ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 15

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்தப் பதிவு இதோ, :giggle:

உன் பாதியும் என் மீதியும் 15

படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

அச்சோ
பர்த்டே அன்னிக்கே விஷ்ணு இறந்து விட்டானா?
விஷ்ணுவுக்கு ஏற்பட்ட விபத்தும் வைபவ்வின் வேலைதானா?
அந்த ரெப்ரசென்ட்டேடிவ்தான் போலி மருந்துன்னு சொன்னதா?
மைதிலியாக ஒண்ணும் கண்டுபிடிக்கலையா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

மருந்து கம்பெனி எனும் பேரில் உயிரோடு விளையாடுறதே வேலையா போச்சு........
அப்படி பணம் சம்பாதிச்சு என்ன பண்ண போறாங்களோ........

ஒரு உயிரை எடுத்துட்டான்......
இவளுக்கு ஆசிட்.......
இவனை போட்டு தள்ள ஒரு ஆளில்லையா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top