ரமலான் கரீம்...

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அன்பு தோழமைகளே..

இன்றிலிருந்து தொழுகை மாதமாம் ரமலான் ஆரம்பம்.. இறைவன் அனைவர்க்கும் பொதுவானவர்.. நாம் அனைவரும் ஒன்று கூடி இம்மாதத்தினை கொண்டாடுவோம்.. பிரார்த்திப்போம்.. நம்மின் அனைவரின் வேண்டுதல்களும், பிரார்த்தனையும் அவரின் பாதங்களில் சமர்ப்பணம் ஆகட்டும் இந்த நல் மாதத்தில்...

1557219625550.png
 

Yasmine

Well-Known Member
அஸ்ஸலாமு
அலைக்கும்

நண்பர்களே !

சகோதரர்களே !

அன்பான சொந்த
உறவுகளே !

உங்கள் மணசு
புண்படும்படி
பேசியிருந்தால், நடந்திருந்தால்

அல்லது

உங்களைப் பற்றி
புறம் அவதூறு
பேசி இருந்தால்

அல்லாஹ்வுக்காக
என்னை
மன்னித்து
விடுங்கள்.

நீங்கள் என்னை மன்னிக்காதவரை

அல்லாஹ்
என்னை
மன்னிக்கமாட்டான்.

எனவே என்னை
மன்னித்துக்
கொள்ளுங்கள்.

இந்த ரமழான்
மாதத்தில்
அல்லாஹ்வுக்காக
என்னை
மன்னித்துவிடுங்கள்.

இதுவே எனது
கடைசி
ரமழானாக கூட
இருக்கலாம்.

அல்லாஹ்வே
அறிந்தவன்.

அனைத்து
நலனுக்காகவும்,

உடல்நிலை
ஆரோக்கியமானதாக
அமையவும்,

புனிதமான
காபாவிற்கு சென்று
அதிகமாக
தவாப் உம்ரா
புரிவதற்கும்,

துஆ செய்யுங்கள்.

இன்ஷாஅல்லாஹ்
நாமும் துஆ
செய்கிறோம்.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top