யுகம் சுகம் தானே FINAL AND EPILOGUE

Sakthiguru

Well-Known Member
#1
ஹாய் ப்ரண்ட்ஸ்


பைனல் எபியோட வந்துட்டேன்.. எப்போவும் போல ரொம்ப ரொம்ப நன்றி மல்லிகா மேம். ஆல்வேஸ் சப்போர்ட் மீ அண்ட் ட்ரஸ்ட் மீ.. thank you so much mam..:love::love:

ப்ரண்ட்ஸ் உங்களுக்கு என்ன சொல்ல என்ன நன்றியை தவிர, பர்ஸ்ட்ல இருந்து உங்க அந்த சப்போர்ட், லவ் இல்லன்னா நான் தொடர்ந்து எழுதியிருக்க முடியாது, என்னை நம்பி படிக்கிற உங்களுக்கு லாட்ஸ் ஆப் லவ்..:love::love:

அண்ட் உண்மையாவே இந்த கதையில என்னை நான் மிஸ் பண்ணேன்.. உங்கள்ல சிலருக்கும் இது
தோணியிருக்கும், இல்லை சிலருக்கு இந்த சக்தியை பிடிச்சிருக்கும்.. தெரியல எனக்கு,

உங்க தாட்ஸ் சொன்னா தான் எனக்கு தெரியும், முடிஞ்சா சொல்லிட்டு போங்க,

இதுல நானே மைனஸ் உணர்ந்தேன், ஜித்தன், ஜின்னா எல்லாம் ஜாலியா கொண்டு போக நினைச்சு அப்படி கொடுக்க முடியல, இப்படி சிலது, உங்களுக்கும் அப்படி ஏதாவது மைனஸ் தோணினா சொல்லுங்க,

ஒன் வீக் கழிச்சு அடுத்த ஸ்டோரியோட வரேன்.. :giggle::giggle:(y)

Thank you so much for your lovely support friends..:love::love:

யுகம் சுகம் தானே 21 1

யுகம் சுகம் தானே 21 2

யுகம் சுகம் தானே 21 3
 




SINDHU NARAYANAN

Well-Known Member
#2
:love::love::love:

அப்பாடி ஒருவழியா இந்த உதய் உங்களுக்கு திட்டு வாங்கி கொடுக்கல.... :p:p ஏது பாட்டு போட்டு பேர் வாங்கினது போதுமா....o_Oo_O அதான் பொங்கல் வாங்கி கொடுக்கலையே அதுக்கே அவனுக்கு நீங்க thanks சொல்லணும்.... :sneaky::sneaky:

ஷா & உதய் காம்பினேஷனை விட.... உதய் & கண்ணம்மா காம்பினேஷன் சூப்பரா இருந்துச்சு.... அப்புறம் ரெண்டாவது பையனா.... பொண்ணான்னு சொல்லி இருக்கலாம்....;);)

இந்த மாதிரி ஹீரோவையும் அப்ப... அப்ப... Try பண்ணலாமே...(y)(y)




 




Last edited:

Joher

Well-Known Member
#3
:love::love::love:

அப்பா ஒரு வழியா மாமியார் வீட்டுக்கே வந்துட்டாளா???
இவன் பாடியே கிறங்க வைக்கிறான்.....

மாமனாரும் மருமகனும் சேர்ந்தே பிரசாத்துக்கு முடிவுரை எழுதிட்டாங்க......

ஏம்பா பொண்ண வேணும்னு கேட்கிற..... பின்னாடி அம்மா மாதிரி வீட்டோட மாப்பிள்ளை கேட்பாங்களே பரவாயில்லையா :p:p:p
காபி வித் கண்ணம்மாக்கு ஈடு கொடுக்கணும்னா பொண்ணுங்க தான் வேணும்.....

விடாமுயற்சியும் சப்போர்ட்டும் இருந்தால் கோலோச்சலாம் னு prove பண்ணிட்டான் உதய்......
சக்தி உங்க ஹீரோவோட அந்த 'பா' :p:p:p நான் மிஸ் பண்ணினேன்....... ஏன் இடைல விட்டுட்டிங்க.......

கதிர் தங்கப்பலி கொஞ்சம் சத்தம் குறைவு தான் மற்ற ஹீரோஸ் compare பண்ணுறப்போ......
அதுக்கப்புறம் எல்லாமே தெறிக்கிற ஹீரோஸ் தான்....... அதிலும் அந்த அடங்காதவன்கள் 2 பேர் :mad::mad::mad:
இந்த ஆண்டிஹீரோஸ் பார்த்தாலே எனக்கு அலர்ஜி தான்...... ஆனால் நாட்டுல பல பேர் இப்படித்தான் இருக்காங்க...... But ஆண்டிஹீரோஸ் வந்தால் அவனோடவே சேர்த்துவைக்கணும்னு நினைக்கக்கூடாது...... அதுக்குப்பதிலா ஹீரோயின் எப்படி அவனை face பண்ணி அவளோட லைப் கொண்டுபோறான்னு காட்டலாம்...... செய்றதெல்லாம் செஞ்சுட்டு அப்புறம் என்ன சாரி கேட்கிறது...... பட் யாரும் அப்படி எழுதமாட்டேங்குறீங்க...... நானே தான் எழுதணும் போல :p:p:p
உதய் முதல் முதலா சத்தமே போடாத ஹீரோ :love::love::love:

 




Last edited:

Janavi

Well-Known Member
#4
:love::love::love:
It's a feel good story....:love::love::love:

எப்பவும் உங்க hero திட்டு வாங்குவங்க..இதில் heroine கொஞ்சம் .. :D:D

எனக்கு கண்ணம்மா ,உதய் bonding ரொம்ப பிடித்தது....:love::love::love:

சீக்கிரமே அடுத்த கதையோடு வாங்க sis...
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement