யுகமேவிய நேசம் - எபிலாக்

rakavi

Well-Known Member
முதல் வரியில் சாரும் ok baby கேட்டதுமே ஒரு சந்தோசம்....

எத்தனை நாள் நான் இதுக்காக காத்துடுநிருந்தேன்....

அருமை .... யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாம இளா அம்பி வாழ்க்கை அழகாக போகுது.... எந்த அளவு இப்போ உள்ள அறிவியலை அப்போ பயன் படுத்த முடியும்னு யோசிச்சி அழகாக கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் கவி
நன்றி தரணி :D:love: காத்திருக்க வைத்ததற்கு சாரி பேபி ! கருவூரார் சன்னதி போட்டோ அருமை !
 




rakavi

Well-Known Member
:love::love::love:

ஆர் யூ ஓகே பேபி...... இளா கேட்டான்னு சொன்னதும் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தது....

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்..... சாதிக்க நினைப்பவர்கள் எந்தக் காலத்திலும் சாதிக்கலாம்னு அம்பி சூப்பரா சொல்லிட்டா.....

ரொம்ப ரொம்ப அருமையான யாராலயும் நெனச்சுக் கூட பார்க்க முடியாத அற்புதமான கரு..... அதை உங்க ஸ்டைல்ல சூப்பரா எழுதி இருக்கீங்க கவி.... வாழ்த்துகள்(y)(y)(y)

சீக்கிரமா இதே மாதிரி ஒரு சூப்பரான கதையோட சீக்கிரமா வாங்க :love::love::love:
நன்றி ரியா :love::love: காலம் மாறினாலும் அம்பிகாவோட விதி மாறாது. அந்த spark இருக்கவங்க எப்படியும் சாதிப்பாங்க!

சீக்கிரமே வர பார்க்கிறேன்!
 




rakavi

Well-Known Member
அருமையான கதை. எனது எதிர்பார்ப்புகளை நிச்சயமாக இக்கதை பூர்த்தி செய்யவில்லை.. ஆனால் என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட திருப்தியான நிறைவை நோக்கிய பயணம். "சாதிக்க பிறந்த மங்கை எங்கேயும் சாதிப்பாள் அவளுக்கு யுகங்கள் தடையல்ல கொண்டவன் துணை இருக்க" அம்பிகாவிடம் நான் கற்ற பாடம்.
நன்றி சாரா :D உங்க எதிர்ப்பார்ப்பை தாண்டி வேறு வகையிலாவது நிறைவு செய்தேனே...I am glad ! எதிர்பாராததை எதிர்பாருங்கள் :LOL:

நான் சொல்ல வந்த செய்தியை நச்சுன்னு சொல்லிட்டீங்க !
 




rakavi

Well-Known Member
ராகவி இந்த யுகமேவிய நேசம் உங்கள் கதைகளில் ஒரு மணிமகுடம் இளவேந்தன் அம்பிகா ( கூகுள் தேடுபொறியில் தேடினால்) உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகள் வாழ்த்துகள் ராகவி
:love: அழகான வாழ்த்து. நன்றி ஜாஃபர் !
 




rakavi

Well-Known Member
Rakavi sis superb epilogue. Chola kaalathil vaazhidirundal eppadi irukkumnu oru superb kannotam. Miga arumai. Waiting for the next one eagerly.
Thank you Nimmi. Not all was gold and glory :) I tuned down the gory side. நிஜத்தில் அந்த காலத்துக்கு மாறிக்கொள்ளுவது மிகவும் கடினமாக இருக்கும்னு நினைக்கிறேன் !
 




rakavi

Well-Known Member
Epavum pola ippavum oru feel good story, engayum bore adikaama epadi Dan ezhudhareengalo.. great work... seekiram next story oda avanga... best wishes.
Thank you ritu. எழுதற எனக்கு சுவாரசியமா இருந்தாத்தான் உங்க பார்வைக்கே வரும். நான் first a reader only then a writer :) I hope to retain that talent for a long while with God's grace !!
 




rakavi

Well-Known Member
Very nice story... Interesting ah irunthuchu... Intha mathiri stories lam mudivu terinjathukapramthan padipaen ennoda make apdi... Enna aagumonu tension lam enakku sutthama aagathu... Mudivu happy ah irukanum apdinathan padipaen... Athuthan ivlo naal wait panni padichaen... Ella character sum super... Ilaa ambiku mattumilla enakum vandhiyadevan ah than imagine panna mudinjathu... Ilaa ambi love sema... Mudivu terinjalum avanga pirivin vali padikumbothu kanneer vanthruchu... Romance, comedy, sentiment, suspense ellam koduthu niraiva mudichitinga... Thank you very much sis...
முடிவு தெரிஞ்சும் அவங்க பிரியும் நேரம் உங்களை emotional ஆக்க முடிஞ்சது எனக்கு ஒரு எழுத்தாளரா ரொம்பவே மகிழ்ச்சி. :love:கதையோட கூடவே பயணிக்கறது ஒரு சுகம், ஒரே மூச்சுல படிச்சு முடிக்கறது ஒரு சுகம். To each their own :D Thank you Selva !
 




Padmaja

New Member
சூப்பர் கதை. ஒரே மூச்சாக படித்து விட்டேன். இப்படி ஒரு fusion கதை இதுவரை படித்தது இல்லை. நடுவே அங்கங்கே காமெடி வேறு. அதுலையும் வடிவேலுவோட mind voice வேற. வேற லெவல் உங்க கற்பனை. அபாரம். "உங்கள் கற்பனைத்திறனுக்கு இராஜராஜரை 1000 பொன் பரிசளிக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்". அந்த நீர் பிரிக்கும் இயந்திரம் அதன் ஒப்பீடு, ஆத்தி மலர் படம், சங்க கால தமிழ் சொற்களுக்கான அகராதி, எல்லாம் மிக அருமை மா. வாழ்க வளமுடன்......
 




rakavi

Well-Known Member
சூப்பர் கதை. ஒரே மூச்சாக படித்து விட்டேன். இப்படி ஒரு fusion கதை இதுவரை படித்தது இல்லை. நடுவே அங்கங்கே காமெடி வேறு. அதுலையும் வடிவேலுவோட mind voice வேற. வேற லெவல் உங்க கற்பனை. அபாரம். "உங்கள் கற்பனைத்திறனுக்கு இராஜராஜரை 1000 பொன் பரிசளிக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்". அந்த நீர் பிரிக்கும் இயந்திரம் அதன் ஒப்பீடு, ஆத்தி மலர் படம், சங்க கால தமிழ் சொற்களுக்கான அகராதி, எல்லாம் மிக அருமை மா. வாழ்க வளமுடன்......
:love: மிக்க நன்றி பத்மஜா. நீங்க சொன்னதே ஆயிரம் பொற்காசுக்கு சமம்:D Glad you enjoyed the story (y)
 




Thamaraipenn

Well-Known Member
Blood donation... Sema.. Ipadi oru epilogue edirpaarkala...

Manasil... Illa vum ambika vum .. Ivargalai thantha neengalum enrum neenga idam pidithu irupeergal...
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement