மௌனங்கள் மொழி பேசாதடா-8

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் டியர்ஸ்...
அடுத்த பதிவோடு வந்துட்டேன்...


ஆமாம் போன பதிவுல சிறுகதை சிறுகதை ன்னு ஒன்னு கூடவே அப்டேட் பண்ணி இருந்தேனே. அதுக்கு ஒரே ஒரு பிள்ளை தான் படிச்சிட்டு கமெண்ட் போட்டிருந்துது. மீதி எல்லோரும் பார்த்தீர்களா இல்லையான்னே தெரியல. சிறுகதை பத்தி பேச்சு மூச்சே காணோம். ஒருத்தி முதன் முதலா சிறுகதை எழுதி அதை படிச்சு சொல்ல சொல்லி ஒரு அன்பா மரியாதை யா கேட்டா ஒரு பொண்ணைத் தவிர ஒருத்தரும் வாயைத் திறக்கல! என்னா என்னாதிது?! ஒழுங்கா லாஸ்ட் எபிஸோட் போய் படிச்சிட்டு கமெண்ட்டும் சொல்றீங்க... இல்லைன்னா அடுத்த எபி வர ஒரு வாரம் ஆகும் சொல்லிட்டேன். ஆமாம்

Mounangal Mozhi Pesaathadaa 8
 




#3
சூப்பர்.....அடேய் இப்டி நீயா காதலிச்சு கல்யாணம் பன்னிக்கிட்டு அந்த புள்ள வீட்டை விட்டு போற அளவுக்கு நீ பேசிருக்க.....நீயும் கஷ்டப்படுற...ச்சு போங்கடா....
 




Geethanjali

Writers Team
Tamil Novel Writer
#9
சூப்பர்.....அடேய் இப்டி நீயா காதலிச்சு கல்யாணம் பன்னிக்கிட்டு அந்த புள்ள வீட்டை விட்டு போற அளவுக்கு நீ பேசிருக்க.....நீயும் கஷ்டப்படுற...ச்சு போங்கடா....
ஹஹா அதே அதே;)
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement