மையல் தெளிந்த நிலவு - 19

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 19 - 1

மையல் தெளிந்த நிலவு - 19 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
கதிர் குடும்பமும் நிலா கௌதம் குடும்பமும் மீட் பண்ணியாச்சு
சுதா கௌதமின் தங்கைன்னு கதிரின் அம்மாவுக்கு தெரிந்துவிட்டது

அப்போ சுதாவும் நிலாவும் ஒருவருக்கொருவர் அண்ணியா?
இதுவும் நல்லாத்தானிருக்கு

நிலாவைப் பார்த்ததுமே அறைந்த அண்ணன் குழந்தையைப் பார்த்தால் இன்னும் என்ன பண்ணுவானோ?
இன்னும் கார்த்திக் வரவில்லையே

"பத்து மாதம் சுமந்தவளை பார்த்ததில்லை......." கவிதை as usual அருமை
மொத்த கதையையும் இந்த ஒரு கவிதையிலேயே சொல்லிட்டீங்க
சூப்பர், லதா டியர்
 
Last edited:

Geetha sen

Well-Known Member
:love::love::love: நிலா தன் அண்ணணின் கல்யாணத்திற்கு வந்துட்டா கதிரின் கோபம் தனியுமா. இன்னும் கௌதம்க்கு அவன் அம்மாவை தெரியலை.
அடுத்து கார்த்திக்கா superma very interesting (y)(y)(y)
 
Last edited:

Nasreen

Well-Known Member
Gautham friend rukku nambikkai throgam thaan seithitan
Nila karthik kadhal thaan ithu ellarukkum karanam
Ippo karthik vanthu unmai silvano?
Illa gauthamkku avanga amma adayalam theriyuma
Semma twist
Kalyanam sirappa midinjuthu
But ..
 

Saroja

Well-Known Member
எதிர்பாரா சந்திப்பு
கதிர் அடுச்சுட்டானே
கார்த்திக் இங்கு வருவானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top