மையல் தெளிந்த நிலவு - 15

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 15 - 1

மையல் தெளிந்த நிலவு - 15 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஆணோ பெண்ணோ ஏதாவது ஒரு காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியே வர நினைப்பவர்களுக்கு கார்த்திக் நிலா கௌதம் இவங்க மூன்று பேரின் நிலைமையே ஒரு நல்ல எடுத்துக்காட்டு
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:):):).கார்த்திக்கும் வராமல் போக நிலா அவசரப்பட்டு எடுத்த முடிவால கௌதம் வாழ்க்கையும் வீணாகிடுச்சு என நெனச்சே மனசு குழம்ப உடம்பை கெடுத்துட்டா.
கார்த்திக் போன் மிஸ் பண்ணிட்டான்னு தெரிஞ்சிடுச்சு:confused::confused:.இனி என்ன முடிவு பண்ணுவாங்க....

இவ தான் கார்த்திக்கை விரும்பறாளே,நர்சுக்கு கௌதமை பார்த்ததும் பிடிச்சு போக:p:p,நிலாவை அவன் தங்கை என நெனச்சு கல்யாணம் பண்றதை பத்தி பேசுனா:unsure::unsure::unsure:,இவளுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருதுo_Oo_Oo_O.

கௌதம் வாழ்க்கை தன்னால வீணானதா நெனைக்கறவ,நர்சை கல்யாணம் பண்ணட்டும் என நெனைக்காம,முறைச்சுட்டு போறாளே:sneaky::sneaky:.உங்க புருசனை எனக்கு மாப்பிள்ளை கேட்டது போல குதிக்கறிங்க என சரியா தானே நர்சம்மா சொன்னாங்க;);).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top