மையல் கொண்டேன் - 6

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
சூர்யாவும் நி்காவும் சந்தித்து ஒரு மாதம் கடந்திருந்தது. சூர்யாவுக்கு கொடுக்க பட்ட வழக்குகளை விசாரிக்க நேரம் சரியாக இருந்தது அன்று அவளை நெருக்கி நின்று பேசியது அவளின் அருகாமை இன்னும் நாடியது மனது எப்பொழுது அவளை தன்னுடன் வைத்து கொள்ளும் நாள் வரும் என எங்கியது மனது அவனுடைய முளையோ அதற்கு அவளை முதலில் சமாதனம் செய்ய வேண்டும் என கூறியது

நிகாக்கும் அன்று அவனை சந்தித்து வந்தலிருந்து தன்னுடைய மனம் அவனை நாடி செல்வதை உணர்ந்தாள் இருந்து அவன் எப்படி தாலியை கட்டிவிட்டு பின் கழட்டி தரும் படி கேக்கலாம் என தன்னுள்ளே வாதிட்டு இன்னும் இன்கிரு ந்தாள் அவனை நாடி தானே சென்று விடுவேன் என்று நினைத்து தன்னுடைய ஆசிரியருடன் கிராம புற மருத்துவ முகாமிற்கு நண்பர்களுடன் சென்றால்

வழக்கம் போல் வழக்குகளில் இதுவரை கிடைத்த தகவல்களை மடிக்கணினியில் சேமித்து கொண்டிருந்தான் அப்பொழுது அவனுடைய கைபேசி அழைக்க அதை ஏற்றான் மறுமுனையில் வேந்தன் "சார் இங்கே பாலத்தின் அருகில் இரண்டு பேருந்து மோதிகொண்டது நிறைய பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது" இதை செவி மடுத்த சூர்யா உடனே வருவதாகவும் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு தகவல் அனுப்பி ஆம்புலன்ஸ் வர ஏற்பாடு செய்யும் படியும் பணித்தான்
இவ்வாறு கட்டளைகளை பிறப்பித்து விபத்து நடந்த இடத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினான் சூர்யா அந்த இடத்தை அடையவும் மருத்துவ குழு வரவும் சரியாக இருந்தது

நிறைய பேருக்கு அடிபட்டு இருக்கவே அங்கு உள்ள மருத்துவர்களால் அனைவரையும் பார்க்க முடியவில்லை. நிகா வும் மருத்துவ முகமை முடித்து கொண்டு அதே சாலையில் தனது கல்லூரிக்கு திருப்பி வந்து கொண்டிருந்தனர். வாகனங்கள் செல்ல முடியாமல் அங்கே நிற்க வண்டியில் இருந்து இரங்கி விசாரிக்க விபத்து நடந்தது தெரியவே அவர்களுக்கு உதவ சென்றனர் அனைவரும்

நிறைய நபர்கள் காயமடைந்து இருக்க அவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனை அனுப்பினர்

பேருந்தின் உள்பக்கம் சிக்கி இருந்தொரை மீட்டு கொண்டிருந்தான் சூர்யா அப்படி மீட்கும் போது உடைந்த கண்ணாடி அவன் கைகளில் கீரி காயத்தை ஏற்படுத்த அதை கண்டுகொள்ளாமல் அடிபட்டவர்கள்களுக்கு உதவிகொண்டிருந்தான்

அனைவரையும் மீட்ட பின்புதான் நிகா இருப்பதையே கவனித்தான் அவளை கண்டதும் அவளின் செய்கைகளும் அவனின் மனதை நிறைத்து. மருத்துவ மாணவியாக கடமையை மட்டும் செய்யாமல் அடிபட்டவர்களுக்கு தன்னால் முடிந்த நம்பிக்கையை கொடுத்தாள்

வேந்தனும், யாழினியும் கூட நிகா வும் அவளுடைய நண்பர்களும் அடிபட்டவர்களுக்கு உதவுவது மற்றும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கனிவாக பேசுவதையும் கண்டனர் நிகாவின் செய்கைகளை கண்ட வேந்தன் "அங்க பாருங்க யாழினி ஜான்சி ராணி இவங்களுக்கு சண்டை போட மட்டும் தான் தெரியும் என நினைத்தேன் இவ்வளவு கனிவாக பேசவும் தெரிகிறதே" என்றான்

யாழினி "நீங்க சொன்னதை மட்டும் சார் கேட்டிருந்தால் அவ்வளவு தான்"

வேந்தன் " நான் உன்னிடம் சொல்வது அவருக்கு எப்படி தெரியும் அதுவுமில்லாமல் இவங்களை சொல்வதால் அவருக்கு என்ன வந்தது"

யாழினி "நீங்க சாரை கவனிக்கவில்லையா அன்று இவர்கள் அலுவலகம் வந்த போது சாரின் நடவடிக்கையை, எப்பொழுதும் யார் வந்தாலும் என்ன என்று விசாரித்து பின்னரே அவர்களிடம் பேசுவார் ஆனால் அன்று எதுவும் கேட்கவும் இல்லை இவர்களை பார்த்தும் அவருடனேயே அழைத்து சென்றுவிட்டார்"


Sorry for the delay friends I having lot of work paa that so late and small update is there next update give big and my laptop was not working friends so I will type on my mobile so give small update and put your comments friends
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நளினி ஸ்ரீ. p டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய், வேந்தன்?
நீயி ரூட்டை மாத்து
அந்த ஜான்சி ராணி உன்னோட
ஆபீஸரின் இதய ராணிடா
உன்னோட இந்த நினைப்பு
மட்டும் சூர்யாவுக்கு தெரிஞ்சது,
உனக்கு செம கச்சேரி
கிடைக்கும்டி, வேந்தன் மாப்பி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top