மெல்லிய காதல் பூக்கும் teaser 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "மெல்லிய
காதல் பூக்கும்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
ரிஷியை கயல்விழியின் அண்ணன்னு தியா சொல்லிப்புட்டாளே சொல்லிப்புட்டாளே

மிலா புள்ளை நல்ல பொண்ணு
நம்ம ரிஷியின் மனசறிஞ்சு செகண்டு ஹனிமூனு அரேஞ்சு பண்ணிட்டாங்கோ

சாய்ச்சுப்புட்டான் பிரதீப்பு மச்சான்
திவ்யாப் புள்ளையை சாய்ச்சுப்புட்டான்ப்பா
எபிலாக் கேட்ட எல்லாரையும் ஏமாத்த கூடாதில்ல:):)
 

mila

Writers Team
Tamil Novel Writer
அய்யோ அடுத்த சூப்பர் ஜோடி இந்த ஜோடி நல்ல நம்மள சிரிக்கவைப்பாங்க போல அப்படி இல்லனா நம்ம மிலா மா சொல்லி சிரிக்க வைச்சுடுவோம். சூப்பர் டீசர் மிலா மா
நன்றி dear:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
sema teaser mila ka!!!evalo ketha iruntha pratheeban ipdi sadu diya vachu sachutingale ka!!!Story sema interesting & jolly ya irukum polaye!!! waiting for you mila sisi:love::love::love::love:!!!
1st epi எழுத ஆரம்பிச்சிட்டேன். Sunday or tomorrow evng தரேன்.:):)
 

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் டீசர். பாவம் ரிஷி அவன் பிரச்சனை அவனுக்கு ( Second honeymoon)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top